Click Here for Free Traffic!
Click Here for your Free Traffic!

Your Ad Here

2.மாலியம்-மெய்ப்பொருட்கள் 3

மாலியத்தார் அனைவரும் அறிய வேண்டிய
3 மெய்ப்பொருட்கள்.
**************************************************

1.தத்துவம்.
2.ஹிதம்
3.புருஷார்த்தம்.

1.தத்துவம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
(அ)சித்து - அறிவுடையன - சேதனம்
(ஆ)அசித்து - அறிவற்றன - அசேதனம்
(இ)ஈசுவரன்.

பரம்பொருளாம் ஈசுவரன், சித்து, அசித்து ஆகியனவற்றைத் தம் அங்கங்களாய்க் கொண்டு, முத்தொழில்களாம் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து பிரபஞ்சத்தை இயக்குகிறான்.

2.ஹிதம் - சீவான்மா தன் மாயாபந்தங்களை அகற்றிப் பரமாத்மாவை அடையும் நெறி. அதுவே "சரணாகதி" நெறி. இதைப் பிரபத்தி என்பர். கீதா உபதேசமும் இதே.

3.புருஷார்த்தம் - சீவான்மா, ஸ்ரீவைகுண்டத்தில் வதியும் பரமனை எப்படி நெருங்கி இறையனுபவம் பெறுகிறது என்பதைக் காட்டுவது.

2 மறுமொழிகள்:

At 6:27 AM, Anonymous kumaranசொல்லுவது என்னவெனில் ...

தத்துவ ஹித புருஷார்த்தங்களை மிக எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி.

 
At 6:27 AM, Blogger ஞானவெட்டியான்சொல்லுவது என்னவெனில் ...

அன்பு குமரன்,

மிக்க நன்றி.

 

Post a Comment

<< இல்லம்